About Us

* தையல் கலையில் மகளிர்கென தனி முத்திரை பதித்த ஒரே நிறுவனம் உங்கள் பாலா மகளிர் தையலகம். கடைகள் எங்கும் உண்டு, ஆனால் கைராசி இங்கு மட்டுமே உண்டு.
* பெண்களுக்கான ஆடை வகைகள் அனைத்தும் சிறந்த முறையில் அழகாக தைத்து மகிழ்ந்திட வாருங்கள் உங்கள் பாலா மகளிர் தையலகம். நாங்கள் நவ நாகரீகத்திற்கேற்ப சுடிதார், ப்ளவுஸ் போன்றவை சிறந்த முறையில் தைத்து தருகிறோம்.
* பெண்களும் தொழில்துறைகளில் மேன்மையுற அனைத்து பெண்களும் எளிய முறையில் தையல் பயில சிறந்த நிறுவனம் உங்கள் பாலா மகளிர் தையலகம்
* மேலும், பெண்களை முன்னேற்ற ப்யூட்டி பார்லர் பயிலகம் போன்றவையும் இங்கு உள்ளது.

Services

* Blouse
* Churidar
* Bala Beauty Parlour
* Lining Blouse
* Stone Work
* Bala Type Institute
* Embroidery Work
* Bala Tailoring

Bala Ladies Tailoring
PuliyankudiBala Ladies Tailoring
  Contact Details
 
 
 

 A.S. Arunachalam

 
  Address
Kanaga Vinayaga Complex,
Gandhi Bazaar,
Puliyankudi,
Tamilnadu - 627855
 
           
bottom